இன்றைய ராசி பலன் !

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேலையில் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை திறம்பட கையாளுவதில் கவனம் செலுத்த வேண்டும்.குடும்பத்துடன் நேரத்தை செலவழியுங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.இன்று பண பிரச்சனைகள் நீங்கும்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீண்ட பயணம் செல்ல வாய்ப்புள்ளது.மேலும் உங்கள் வேலையில் பாராட்டுகளை பெறலாம்.படிப்பில் கவனம் செலுத்தும் மாணவர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டுக் கடன் பெற விரும்புபவர்கள் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சற்று நிதானம் தேவை.ஒரு முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்ள பயணம் செல்ல நேரிடலாம்.மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட தங்கள் சற்று கடினஉழைப்பு தேவை.பிரயாணத்தின் மூலம் மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய இடத்திற்கு பயணம் செய்பவர்கள் அந்நியர்களை அதிகம் நம்பக்கூடாது.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் இன்று எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது. எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் புதிய முயற்சிகளை தள்ளிபோடுவதும் நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரை அணுகுவது மிக நல்லது.பயணத்தின் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றவேண்டும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்புள்ளது.இன்று சற்று சேமிக்க தொடங்கலாம்.ஒரு செகண்ட் ஹேண்ட் வாகனத்தை தேடுபவர்கள் பேரம் பேசும் விலையில் ஒன்றை பெற வாய்ப்புள்ளது.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலுவலகத்தில் கூடுதல் வேலை சுமை இருக்கலாம்.டும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். நீங்கள் வேலையில் எதிர்பார்த்த ஏதாவது ஒரு நேர்மறையான முடிவைக் கொடுக்கும்.

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியமாக இருப்பது உங்கள் முன்னுரிமை எண்ணாக மாற வேண்டும். உங்கள் கல்வி சாதனைகள் வேலைவாய்ப்பில் பல கதவுகளைத் திறக்கும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்துடன் பயணம் செய்வது மகிழ்ச்சியாக இருக்கும்.பணத்தை சேமிக்கவும்.இன்று நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று நாடாகும்.மனதில் அமைதி நிலவும்.

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கவேண்டும்.உங்களுக்கு தேவையான நேரத்தில் குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். தகுதி அடிப்படையில் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் சேர்க்கை சாத்தியமாகும்.