மோடியின் தைரியமான சீர்திருத்தங்கள் இந்தியாவை விரைவில் மீட்கும் – முகேஷ் அம்பானி

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தைரியமான சீர்திருத்தங்கள் நாட்டை விரைவில் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என்று ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

21-ம் நூற்றாண்டின் பாதியில் தற்போது பயன்படுத்தப்படும் ஆற்றலின் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக பயன்படுத்துவோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சீர்குலைப்பதிலிருந்து தீர்வுகள் வேண்டும். குறைந்த கார்பன், கார்பன் மறுசுழற்சி தொழில்நுட்பம் இந்த இலக்கை அடைய உதவும்’ என்று தெரிவித்தார்.