TN news : பிரதமரின் பொங்கல் விழா ரத்து !

TN news : பிரதமரின் பொங்கல் விழா ரத்து !
பிரதமரின் பொங்கல் விழா ரத்து !

TN news : பண்டிகை காலம் நெருங்கி வருகிறது அதே போல் கொரோனா தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.தற்போது பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் ஜனவரி 12ஆம் தேதியன்று, தமிழக பாஜக சார்பில் கோயில் நகரமான மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதாக இருந்தது.

தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமா என்பது குறித்து நேற்று முதல்வர் ஆலோசனை செய்தார்.TN news

இந்நிலையில், மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா தள்ளிவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மற்றொரு நாளில் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Lockdown restriction in puducherry : புதுச்சேரியில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு !