அமெரிக்காவில் பழமையான கட்டிடத்தில் தீ விபத்து !

அமெரிக்காவில் பிட்ஸ்பெர்க் மாகாணத்தில் உள்ள பழமை வாய்ந்த நான்கு அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.மேலும் கடும் சேதத்தை உண்டாக்க கூடிய நான்காம்நிலை தீவிபத்தாக மாறியது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் விசாரணையில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.மேலும் கட்டிடத்தில் ஒரு பாதி சரிந்து விழுந்தது.