பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைப்பு..!

today-petrol-diesel-rate-22-03-2022
பெட்ரோல் மற்றும் டீசல் விலை

தமிழ்நாட்டில் பெட்ரோல் மீது விதிக்கப்பட்டுள்ள வரியில் 3 ரூபாய் குறைக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலையைக் குறைப்பதால் ரூ. 1,160 கோடி இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதித் துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.