இன்றைய பெட்ரோல் விலை

today-petrol-and-diesel-rate-in-chennai
பெட்ரோல் மற்றும் டீசல் விலை

பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் லிட்டர் 93.11 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் 11-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.