நேற்றையை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், பெட்ரோல், விலை தொடர்ந்து 17வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.. அதன் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையிலும் 7வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.95 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.