லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு

லடாக்கில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

லடாக்கில் இன்று காலை 9.22 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.