இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

கரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை உலுக்கி வருகிறது.தொற்று அதிகம் பரவுவதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் அதிகரித்து வருகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து லிட்டர் 93,62 ரூபாய்க்கும், டீசல் விலை 29 காசுகள் உயர்ந்து லிட்டர் 87.25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், இந்த விலை உயர்வால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.அதிகப்படுத்திய பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.