இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் !

இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல் மிக அத்தியாவசியமாக மாறியுள்ளது.கரோனா தொற்று பரவ தொடங்கிய போதிலிருந்து பெட்ரோல், டீசல் உயர்ந்த வண்ணமே உள்ளது.

இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், லிட்டர் 92.43 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.