இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 88.29 ரூபாய், டீசல் லிட்டர் 81.14 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

நாளுக்கு நாள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்., ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இதுவே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்.