இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Fuel price
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்து வருகிறது. உலக சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தின் எதிரொலியே இதற்கு காரணம். அதன்படி, பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.87.40ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து , மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.80.19 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று மாற்றமில்லை என்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.