ராஜஸ்தானில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 16 முதல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு இதில் விலக்கு அளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.