‘மாஸ்டர்’ திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமா

விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது.

ஆனால் அதை மறுத்த படக்குழு திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்று கூறியிருந்தது. இதையடுத்து நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளை திறக்க தமிழக அனுமதி அளித்தாலும் 50% இருக்கைகளை நிரப்புவதற்கு மட்டுமே ஒப்புதல் அளித்திருக்கிறது.

எனவே தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளிக்கும் போது படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் விலைக்கு வாங்கியிருக்