சீட் தேர்வு கொண்டுவரப்படும் – கமல்ஹாசன் !

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கோவை தெற்கு தொகுதியில், கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுகிறார் கமல் ஹாசன்.இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் தமிழ்நாடு பாடத்திட்டத்திலிருந்து, எம்பிபிஎஸ் படிப்புக்கு NEET தேர்வுக்கு பதிலாக SEET என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவக் கல்வி,கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.