நயன்தாரா நடித்துள்ள ’நெற்றிக்கண்’ படம் நாளை மதியம் வெளியாகிறது.
‘நெற்றிக்கண்’ நாளை(ஆகஸ்ட் 13)-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவிருக்கிறது. படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக அஜ்மல் நடிக்கிறார்.
பெரும்பான்மையான படங்கள் தேதி தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்குக்குதான் ஓடிடியில் வெளியாகும். ஆனால், நெற்றிக்கண் படம் நாளை மதியம் 12.15 க்கு வெளியாகிறது.



