தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை..!

cm-mk-stalin-visit-dubai-for-expo-2020
சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்

தேர்தல் அறிக்கையில் திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.

திமுக ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்தத் தொகை எப்போது வழங்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் மாதம் ரூ1,000?குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வரும் சுதந்திர தினத்தன்று வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.