வெளியானது உலக ரசிகர்கள் எதிர்பார்த்த மனி ஹெய்ஸ்ட் சீசன் 5 !

முன்பெல்லாம் ரசிகர்கள் தங்கள் விரும்பும் நடிகர் அல்லது நடிகை திரைப்படம் வந்தால் அதனை உடனே கண்டு ரசிப்பர்.தற்போது ரசிகர்களின் பார்க்கும் கண்ணோட்டம் மாறியுள்ளது மேலும் ரசிகர்களுக்கு தகுந்தாற் போல் இயக்குனர்கள் கதைக்களம் அமைக்கின்றனர்.

அதிலும் OTT யில் வெளியாகும் வெப் தொடர்கள் மக்கள் மனதை வென்றுள்ளது.அதில் குறிப்பாக சொல்லப்போனால் மனி ஹெய்ஸ்ட்’ ஆண்டெனா 3 என்ற ஸ்பானிய தொலைக்காட்சி சேனலில் ’லா காஸா டி பாபெல்’ என்ற தொடர் மிகவும் பிரபலம்.

தற்போது இதன் 5 ம் சீசன் இன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.தற்போது இதன் 5 ம் சீசன் இன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.