ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர்!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அன்பான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.