தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிகக் கடுமையாக விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியது.
இந்நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இனி எடப்பாடி பழனிசாமி அல்ல; டெண்டர் பழனிசாமி எனவும், உறவினர்கள் மூலமாக டெண்டர்களை எடுத்து பணத்தைச் சுருட்டும் டெண்டர் பழனிசாமி என்றும் குறிப்பிட்டுள்ளார்.



