உருமாறிய கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகம் – போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் பரவிவரும் உருமாறிய கொரோனா, முந்தைய கொரோனாவை விட ஆபத்தானது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் பழைய கொரோனா ஆயிரம் பேரை தாக்கினால், அதில் 10 பேர் மட்டுமே உயிரிழந்து வந்தனர். ஆனால், உருமாறிய கொரோனாவால், உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக அதிகரித்திருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.