ஒடிடி தளத்தில் வெளியான மாஸ்டர்

திரையரங்குகளுக்கு வந்து 15 நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரப்படம் இன்று ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

திரைப்படம் திரையில் வெளியாகி, 50 நாட்களுக்கு பின்னரே OTTயில் வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்தனர்.

பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் 15 நாட்களுக்குள்ளாக இன்று தேதி ஒடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.