திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் !

தமிழக சட்டமன்ற அடுத்த மாதம் நடைபெற உள்ளது.இந்நிலையில் அணைத்து காட்சிகள் மற்றும் அதன் கூட்டணிகளும் தொகுதிகளை அறிவித்து வருகிறது.திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம்,பவானிசாகர்,திருப்பூர் வடக்கு,சிவகங்கை,திருத்துறைப்பூண்டி,வால்பாறை,தளி ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றன.