திருவிழா கால விற்பனைக்கு தயாராகும் மாருதி!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி திருவிழா கால சலுகை விற்பனையை தொடங்க மாருதி நிறுவனம் கவனமாக திட்டமிட்டு வருகிறது.

அதன்படி,கரோனா காலத்திலும் மாருதி சுஸுகி நிறுவன கார்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், வேறெந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கார்கள் விற்பனையை விட, மாருதி நிறுவனம் தனித்து மேலோங்கி நிற்கிறது. அந்தவகையில் தற்போது திருவிழா கால சலுகை விற்பனையை தொடங்க மாருதி நிறுவனம் கவனமாக திட்டமிட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.