மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு !

up-election-2022-voting-live-updates-up-assembly-election-phase-7-vote
வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழக சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்ப்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த 6 தொகுதிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

அதன்படி விபரங்கள்,கீழ்வேளூர் – நாகை மாலி ,திருப்பரங்குன்றம் – பொன்னுத்தாயி,கோவில்பட்டி – சீனிவாசன் ,கந்தர்வகோட்டை – எம்.சின்னத்துரை ,அரூர் – ஏ.குமார் மற்றும் திண்டுக்கல் – பாண்டி போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.