இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

sensex and nifty
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் படி பங்குகள் சரிவை சந்தித்தன.பிஎஸ்இ குறியீட்டு எண் 870.51 புள்ளிகளுக்கு மேல் சரிந்த 490.159.32 ஆக முடித்தது.என்எஸ்இ நிஃப்டி 229.55 புள்ளிகள் அல்லது 1.54 சதவீதம் சரிந்து 14,637.80 புள்ளிகளாக உள்ளது.

பஜாஜ் ஃபைனான்ஸ் இதை தொடர்ந்து ண்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ, எம் அண்ட் எம், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை இன்று சரிவை சந்தித்தன.

இன்று எச்.சி.எல் டெக், டி.சி.எஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய பங்குகள் உயர்வை சந்தித்தன.நாடு முழுவதும் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.மீண்டும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது.இதனால் பங்குச்சந்தை சரிவை சந்திக்கிறது.