இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் – மநீம கட்சி !

தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில்,அனைத்து கட்சிகளும் மும்முரமாக இயங்கி வருகின்றன.

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மக்கள் நீதி மய்யம் கட்சி அகில இந்திய சமத்துவ மக்கள் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.

ஏற்கெனவே,முதல் மற்றும் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.தற்போது,இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியானது.இதில் ,கரூர், திருவாரூர், சிவகாசி, ஆயிரம்விளக்கு உள்ளிட்ட தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.