மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர் முதலமைச்சர்..!

மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

காந்தி சிலைக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.