மத்திய பிரதேசத்தில் பிறந்து 2நாட்கள் ஆன குழந்தை 100 முறை குத்தி கொலை..!

மத்திய பிரதேசத்தில் பிறந்து 2 நாட்கள் ஆன குழந்தையை மர்மநபர்கள் 100 முறை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் அயோத்தியா நகரில் பிறந்து 2 நாட்கள் மட்டுமே ஆன குழந்தையை யாரோ முகம் தெரியாத கொடூரன் 100 முறை ஸ்க்ரூட்ரைவரால் குத்து கொலை செய்து துப்பட்டாவில் சுற்றி கோவிலுக்கு அருகில் இரவு நேரத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here