அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் -அமைச்சர் தகவல்

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்” என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன்
“முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் ” என மீண்டும் பரப்பரப்பை உண்டாகியுள்ளார்.

“கட்சி தொடர்பான வேலை காரணமாகவே முதல்வர் நடத்திய கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செலவம் வரவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here