உலக நாடுகளில் மிக வலிமையான ராணுவங்களின் பட்டியல் !

ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவம்.உலகின் மிக வலிமையான ராணுவ சக்தியை கொண்டுள்ள நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் வலிமையான ராணுவத்தை கொண்டுள்ள நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது.அடுத்து அமெரிக்கா,அதை தொடர்ந்து ரஷ்யா மற்றும் இந்த வரிசையில் இந்திய 4 வது இடத்தை பிடித்துள்ளது.

இதில், ராணுவத்திற்கான பட்ஜெட் திட்டங்கள், ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, வான்வழி, கடல், நிலம் மற்றும் அணு வளங்கள், உபகரணங்களின் எடை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு, இறுதி ராணுவ வலிமைக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது.