நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி !

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் கார்த்திக்.இன்று திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு நேற்று இரவு தீர் மூச்சுத்திணறலால் சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த தகவல் திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் என வந்துள்ளதாக கூறப்படுகிறது.