யூடியூபர் மதன் ஒரு அரசியல் பச்சோந்தி..!

யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் அரசியல் பஞ்சோத்தி என பாஜகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ஒரே நாடு கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

தோழியுடன் இணைந்து மதன் டைரி என்ற பெயரில் யூடியூப் சேனல். மாரிதாஸ் போல் பெரிய ஆள் ஆகலாம் என நினைத்தார்கள் மக்களிடம் இவர்களுக்கு வரவேற்பு இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் இருவரும் காணாமல் போனார்கள். இப்போது திமுகவுக்கு அஞ்சி தஞ்சம் அடைந்த பாஜகவுக்கு எதிராகவே செயல்பட்டதால் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மதன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது” என கடுமையாக விமர்சித்துள்ளது.