தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளது.இந்நிலையில் அணைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.சேப்பாக்கம் தொகுதியில் பாஜக சார்பில் குஷ்பு நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
திமுக சார்பில் இத்தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் குஷ்புவைக் களமிறக்க பாஜக ஆயத்தமாகி வருகிறது.
இதை பற்றி குஷ்பு விடம் கேட்க பட்ட கேள்விக்கு போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் உயர்மட்ட தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள் என்றார்.



