51 வது கேரள அரசின் திரைப்பட விருதுகள் !

கேரள அரசின் 51 ஆவது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மிக யதார்த்தமான நடிப்புக்கு மலையாள சினிமாவை அடையாளமாக சொல்வார்கள்.

தற்போது 2020ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் சிறந்த திரைப்படமாக அனைவர் மனதையும் கொள்ளைகொண்ட தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் வென்றுள்ளது.

மேலும் சிறந்த நடிகர்: ஜெயசூர்யா ,சிறந்த நடிகை: அன்னா பென்,சிறந்த திரைப்படம்: தி கிரேட் இந்தியன் கிச்சன்.மேலும் சிறந்த இயக்குநர்: சித்தார்த் சிவா (என்னிவர்) ,சிறந்த கதாசிரியர்: ஜியோ பேபிசிறந்த அறிமுக இயக்குநர்: முகம்மத் முஸ்தஃப (கப்பேலா) போன்ற படங்கள் வென்றுள்ளன.

இதையும் படிங்க : அட கடவுளே..சூட்கேசில் இருந்த பெண்ணின் சடலம் !