கர்ணன் திரைப்படத்தின் ஹீரோயின் அசத்தல் புகைப்படங்கள் !

ராஜீஷா விஜயன் மலையாள திரைப்படங்களில் மூலம் அறிமுகம் ஆனவர்.இவர் மலையாள தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தனது முதல் மலையாள படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில்,தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.