காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில்,திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று 21 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.கன்னியாகுமர் எம்.பி தொகுதியின் வேட்பாளராக மறைந்த முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் ,பொன்னேரி – துரை சந்திரசேகர், ஸ்ரீபெரும்புதூர் – செல்வப்பெருந்தகை, சோளிங்கர் – ஏ.எம்.முனிரத்னம், ஊத்தங்கரை – ஜே.எஸ்.ஆறுமுகம், கள்ளக்குறிச்சி – மணிரத்னம், ஓமலூர் – ஆர்.மோகன் குமாரமங்கலம், ஈரோடு கிழக்கு – திருமகன் ஈவேரா, உதகை – ஆர்.கணேஷ், கோவை தெற்கு – மயூரா எஸ்.ஜெயக்குமார், உடுமலைப்பேட்டை – கே.தென்னரசு, விருதாச்சலம் – எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன்.

அறந்தாங்கி – எஸ்.டி.ராமச்சந்திரன்
காரைக்குடி – எஸ்.மாங்குடி. மேலூர் – டிரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் (-பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ். சிவகாசி – அசோகன், திருவாடானை – ஆர்.எம்.கருமாணிக்கம்,ஸ்ரீவைகுண்டம் – ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்தென்காசி – எஸ்.பழனி நாடார்,நாங்குநேரி – ரூபி ஆர்.மனோகரன்
கிள்ளியூர் – எஸ்.ராஜேஷ்குமார்.