கன்னட திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை செளஜன்யா.இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மேலும் அவர் இறந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர் இறக்கும் முன்பு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது.அதில் இந்த தற்கொலை முடிவுக்கு யாரும் கரணம் இல்லை என்றும் தற்கொலை முடிவை தான் மட்டுமே எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மற்றும் நடிகைகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.தற்போது செளஜன்யா தற்கொலை முடிவை அறிந்த கன்னட திரையுலகினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க : தளபதி க்கு வில்லனாகும் தெலுங்கு பிரபலம் !



