தளபதி க்கு வில்லனாகும் தெலுங்கு பிரபலம் !

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய்.நடிகர் விஜய் என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பார்.இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரது நடிப்பும் அதிக அளவில் பேசப்பட்டது.

தற்போது வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் நடிகர் விஜய் ஒரு படம் நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தில் விஜய் க்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பதாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.

மேலும் விஜய் க்கு ஜோடியாக கியாரா அத்வானி மற்றும் ராஷ்மிகா மந்தன்னா இருவரில் ஒருவர் நடிப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த படத்தின் பூஜை விழா அக்டோபர் 15 ம் தேதி நடைபெறுகிறது. இதில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இந்த நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : உருவாகிறது அடுத்த புயல் எச்சரிக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் !