நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தலைவி.சென்னையில் பிரம்மாண்டமாக தலைவி டிரைலர் வெளியீடு நடைபெற்றுள்ளது.

இந்த தலைவி படம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கொண்டு எடுக்கப்பட்ட படம்.நடிகை கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளான இன்று தலைவி படத்தின் டிரைலர் பிறந்தநாள் பரிசாக வெளியாகி உள்ளது.

தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.ட்ரைலர் ஐ பாத்தவர்கள் கங்கனா நடிப்பு அருமை என்று பாராட்டிவருகின்றனர்.ஏப்ரல் 23ம் தேதி இந்த படம் வெளியிடப்படும் என்று தெரிவிக்க பட்டுள்ளது.



