கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 1.3 பில்லியன் போலி கணக்குகளை நீக்கியாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய சுகாதார வல்லுநர்கள் கூறியதன் படி கரோனா தொற்று பற்றி தவறாக பரப்பப்படும் செய்திகள் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பேஸ்புக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பற்றிய தவறான செய்திகள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் இந்த லாக்டவுன் நேரத்தில் பரவப்பட்டுள்ளது.இதை தடுக்க இந்த போலி கணக்குகள் மற்றும் போலி செய்திகள் நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர்.



