மத்திய அரசு வேலைவாய்ப்பு -தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் !

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்:Scientist C, Consultant, Data Entry Operator,Project Assistant,project Technical Officer & Other Posts.

பணியிடங்கள்: 72

வயது: 25-70 வயது வரை

தேர்வு முறை: Online Interview/ Written Test

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.12.2020
இணையதள முகவரி:http://www.nitrd.nic.in