மாநிலத்தில் 343 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்

தமிழகத்தில் 343 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக திவண்ணாமலை மாவட்டத்தில் 40 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. சென்னையில் 2 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.