தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்கியது !

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று .இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக, ஆண்டுதோறும் ரமலான் நோன்பைக் கடைபிடித்து வருகின்றனர்.

ரமலான் நோன்பை ஒட்டி, இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் தொழுகையை, முகக்கவசம் அணிந்து, பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றி, இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கரோனா தொற்று பரவும் இந்த நிலையில்,அவர்கள் வீடுகளில் இருந்தபடியே நோன்பு திறக்கவும், தொழுகைகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.