ஐபிஎல் டி20 -டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் உள்ளது. பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here