கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் 2020 டி20 போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.