பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு

ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் களமிறங்க உள்ளது.