இந்தியாவில் 64 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் 64 லட்சத்தை கொரோனா பாதிப்பு கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 79,476 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,069 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,73,545 – ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை – 54,27,707

சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை – 9,44,996

இதுவரை மொத்தம் 1,00,842 பேர் உயிரிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.