இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் !

இன்றைய சூழலில் நம் அணைவருக்கும் அவசியமாக உள்ளது உடல் ஆரோக்யம்.என்ன தான் புதிய புதிய நோய்கள் வந்தாலும் நம்மை காத்துக்கொள்ள முக்கியமானது எதிர்ப்பு சக்தி.

நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.

எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது.பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை.

சீதா பழம்எடுத்துக்கொள்வது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மாதுளை ஜூஸ் பருகுவது, நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக மேம்படுத்தும். ஆரஞ்சு, திராட்சை ஜூஸும் பருகலாம்.