மலையாள மற்றும் தமிழ் நடிகருமான ஜெயராம் அவர்களது மகன் தன் காளிதாஸ் ஜெயராம்.ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் மற்றும் அமேசான் இரண்டிலும் இவரது தமிழ் படமான புத்தம் புது காலை,பாவக்கதைகள் வெளியாகின.இரண்டிலும் அவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது .பாவக்கதைகள் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு வந்ததும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.இப்போது படத்தை பார்த்துவிட்டு பலர் என் நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.



